On Sunday 15 Aug 2010 9:59:31 am Arun SAG wrote:
ஆமாச்சு, புதிய ரீமிக்ஸ்ஐ ஆகஸ்ட் 28 அன்று , புழக்கத்தில் விடபோகிறோமா?
அப்படி
என்றால் சொல்லிவிடுங்கள், நான் இப்பொழுதே வேலையை தொடங்கிவிடுக்கிறேன்.
KDE தமிழாக்கத்தின் நிலை எப்படி உள்ளது? புதிய ரீம்க்ஸ்ஸை ஜினோமில் பண்ணலாமே?.
தமிழ் ஸ்பின் மெயின்டேன் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஆகஸ்டு 28 வேண்டாம்.
மென்விடுதலை நாளில் செய்யலாம்.
--
ஆமாச்சு