24/03/2012 எம். ஐ. டி கல்லூரியில் நடைபெறும் கார்டே ப்ளாங்கே[1] அமர்வுகளின் ஒரு
பகுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
விரிவான பட்டறை வரும் வாரங்களில் ஏற்பாடு செய்யபடும்.
உரைப்பேசி[2], திரைவாசி (screen reader)[3] போன்ற பயன்பாடுகளுக்கு தரமான
மொழிபெயர்ப்பு தேவைப்படும் ஒன்று.
பங்கெடுக்க முன்வாருங்கள்.
[1] -
http://cb.csmit.org/
[2] -
http://techbase.kde.org/Development/Tutorials/Text-To-Speech#Jovie
[3] -
http://live.gnome.org/Orca
--
ஆமாச்சு
http://aakkam.yavarkkum.org